பலாலியில் அமெரிக்க தரையிறக்கமும் டெல்லி அனுப்பும் பெய்லி (உறவு)பாலங்களும்!

Sri Lanka United States of America India
By Independent Writer Dec 09, 2025 01:00 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பலாலியில் இதுவரை அதிகம் தரையிறங்காத C130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்கள் எல்லாம் தரையிறங்கும் அளவுக்கு இலங்கையை மையப்படுத்திய இந்தோ பசுபிக் மேற்பார்த்த புவிசார் அரசியல் நிவாரண ராஜதந்திர ஓட்டங்களாக மாறியுள்ளன.

இலங்கையில் பெய்த பெருமழையால் பெருகிய கலங்கிய வெள்ள நீரில் தமக்கெனவும் சில மீன்களை பிடிக்கும் வகையில் அமெரிக்கா முதல் இந்தியாவரை நகர்ந்தாலும் இலங்கையின் மீட்புக்கு இந்த உதவிகள் அவசியப்படுகின்றன.

அமெரிக்க இராணுவத்தின் சரக்கு வான்கலம் நேற்று பலாலியில் தரையிறங்கிய சமகாலத்தில் பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க வான்படைத்த தளபதி ஜெனரல் கெவின் சினைடரின் வாயில் இருந்து ஒரு கருத்தியல் சரக்கு இறங்கியுள்ளது.

அமெரிக்காவும் இப்போது களமிறங்கியதால் இலங்கை மீதான இந்திய ஒப்ரேசன் சாகர் பந்து பெய்லி பாலங்களின் தரையிறக்கத்துடன் தொடர்கிறது

இன்று முற்பகலிலும் இந்தியாவில் இருந்து இன்னொரு பெய்லிபாலமும் மருந்துப்பொருட்களும் வான்மார்க்கமாக கொழும்பில் தரையிறங்கின இவ்வாறாக ஏற்கனவே இறங்கிய பெய்லிபாலங்களில் ஒன்றுடன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவு நிற்கிறது.

இதற்கும் அப்பால் இலங்கைக்கான நிவாரண உதவிகளுக்காக இந்திய கடற்படை 4 கடற்கலங்களும் இலங்கையில் சுற்றும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு… 


பேரிடரால் பெரும் பேரிடி! கேள்விக்குறியாகியுள்ள கிரான் மக்களின் வாழ்வாதாரம்

பேரிடரால் பெரும் பேரிடி! கேள்விக்குறியாகியுள்ள கிரான் மக்களின் வாழ்வாதாரம்

இயற்கை பேரிடரால் குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இயற்கை பேரிடரால் குடிநீர் விநியோக அமைப்புகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985