வடக்கு கிழக்கு தழுவிய ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு
Trincomalee
SL Protest
By Vanan
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யக் கூடிய மக்கள் போராட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
காலை 9.30 மணி முதல் 11 மணி வரை திருகோணமலை மாநகராட்சியை அண்மித்த பகுதியில் இடம்பெறவுள்ளது.
ஜனநாயக போராட்டம்

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி 100 நாட்கள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ஜனநாயக போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி