காசா மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Colombo Gaza
By Pavan Nov 04, 2023 12:34 PM GMT
Report

பலஸ்தீன - காசா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்தக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) தாமரை தடாகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான முஸ்லிம் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் குடிசார் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காசா மக்கள் மீது அடுத்த கோரத் தாக்குதல்: தொடர்குண்டுகளை வீசும் இஸ்ரேல்: 15 பேர் பலி

காசா மக்கள் மீது அடுத்த கோரத் தாக்குதல்: தொடர்குண்டுகளை வீசும் இஸ்ரேல்: 15 பேர் பலி

அப்பாவி குழந்தைகளை விடுவி

மனிதாபிமானம் எங்கே.. பலஸ்தீனில் உள்ள அப்பாவி குழந்தைகளை விடுவி.. காசாவிற்கு உதவிகளை வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

காசா மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) | Demonstration In Colombo Demanding Stop To Gaza  

அதேவேளை, கொட்டும் மழையில் இடம்பெற்றுவரும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல சிறுவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்