இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்குவால் 79 மரணங்கள் பதிவு
Dengue Prevalence in Sri Lanka
Death
Disease
By Sindu
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும்.
அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமானோர் அதாவது 54,046 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மட்டுமே பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் பதிவு
மாவட்ட மட்டத்திலான புள்ளிவிபரங்களின்படி, அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,828 ஆகும்.

எனவே டெங்கு பெருகாதவாறு இடங்களை தூய்மையாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி