கோட்டாபயவின் முயற்சிகள் அனைத்தும் படு தோல்வியில் - பதவிகோரி ரணிலிடம் சரணடைந்தாரா!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Kalaimathy Dec 08, 2022 07:52 AM GMT
Report

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவுக்கான நுழைவு விசா மறுக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர், அங்கு சென்று விடவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பல மாதங்களாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, ஐ.நாவுக்கான சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதியாகவோ அல்லது அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராகவோ செல்வதற்கான விருப்பத்தை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணிலிடம் கோட்டாபய கோரிக்கை

கோட்டாபயவின் முயற்சிகள் அனைத்தும் படு தோல்வியில் - பதவிகோரி ரணிலிடம் சரணடைந்தாரா! | Denial Of Entry Visa For America Gotabaya Un Ranil

இருப்பினும், அதற்கு ரணிலிடம் இருந்து எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், அதையடுத்து சுற்றுலா நுழைவு விசா பெற்றாவது அமெரிக்கா செல்வதென்று முடிவெடுத்து அதற்கும் விண்ணப்பித்துள்ளார்.

சுற்றுலா விசாவும் தாமதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலைமையால் கடும் மன அழுத்தத்தில் இருக்கும் கோட்டாபயவை ஆறுதல்ப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவில் இருக்கும் அவரது மகன் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கோட்டாபயவுக்கு நுழைவு விசா கிடைக்கும் வரையில் அவர்கள் சிறிலங்கா வந்து கோட்டாபயவுடன் தங்கியிருப்பதற்கு முடிவெடுத்துள்ளனர் என்றும் தென்னிலங்கை வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026