செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Chandrika Kumaratunga Sri Lanka Thurairajah Raviharan chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 09, 2026 12:29 AM GMT
Report

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து சந்திரிகாவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (08-07-2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

மனிதப்புதைகுழி 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் தமக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவினால் அனுப்பப்பட்டது என்றும் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதில் மனிதப்புதைகுழி குறித்து எதனையும் கூறவேண்டாம் என்றும் பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Request Investigation Chandrika Regarding Semmani

சோமரத்ன ராஜபக்சவின் இந்தத் தகவல்களின் அடிப்படையில் சந்திரிகாவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

இந்தநிலையில் செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

வனவிலங்கு பாகங்கள் விற்பனை: சிக்கிய நகைக்கடை உரிமையாளர் - மில்லியன் ரூபா அபராதம்

அமெரிக்க மிரட்டலுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

அமெரிக்க மிரட்டலுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026