மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள அரச திணைக்களம்!
open
lock down
sri Lanka
department for registration of persons
By Kalaimathy
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், மீண்டும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஏனைய மாகாண அலுவலகங்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளது. இருப்பினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.