புகலிடம் கோரி தமிழகம் சென்றவர்களை திருப்பி அனுப்பும் நிலை
Sri Lanka Refugees
Tamil nadu
Government Of India
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்க்கு புகலிடம் கோரி சென்றவர்களுக்கு இந்திய மத்திய அரசு இதுவரை அகதி அந்தஸ்துக்களை வழங்கவில்லை.
இதனால் அவர்களை திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இந்தியாவுக்கு சென்று ஒரு மாத காலம் ஆன நிலையிலும் இன்றுவரை அவர்களுக்கு உரிய அகதி அந்தஸ்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படாமையினாலேயே அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

1ம் ஆண்டு நினைவஞ்சலி