டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

Sri Lanka Dubai Gun Shooting
By Shalini Balachandran Feb 23, 2024 10:42 AM GMT

டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய் நாட்டுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் அதிகாலைவேளை ஆயுததாரிகளின் துப்பாக்கி சூட்டில் இடம்பெற்ற அனர்த்தம்

இஸ்ரேலில் அதிகாலைவேளை ஆயுததாரிகளின் துப்பாக்கி சூட்டில் இடம்பெற்ற அனர்த்தம்


வெளிநாடுகளில் தலைமறைவு

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் பின்னர், வெளிநாடுகளில் தலைமறைவாகிய 13 சந்தேகநபர்கள் கடந்த 21 ஆம் திகதி டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை | Deportation Of Sri Lankans Arrested In Dubai

மேலும் பெலியத்த பகுதியில் ஐந்து பேரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போராட்ட களத்தில் மற்றுமொரு விவசாயி உயிரிழப்பு

டெல்லி போராட்ட களத்தில் மற்றுமொரு விவசாயி உயிரிழப்பு


 துப்பாக்கி சூடு

இதன்படி, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய உரகஹா மைக்கேல் உள்ளிட்ட 13 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்த சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை | Deportation Of Sri Lankans Arrested In Dubai

இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களை திணைக்களத்தினர், டுபாய் காவல்துறையினர் மற்றும் சர்வதேச காவல்துறையினருடன் முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016