உக்ரைனில் படைத்தளபதியை இழந்தது ரஷ்யா
Russo-Ukrainian War
Ukraine
By Sumithiran
உக்ரைனில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினர் தமது தளபதி ஒருவரை இழந்துள்ளனர்.
இதன்படி ரஷ்யாவின் 18வது படைப்பிரிவின் துணைத் தளபதி உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மாகோமெதலி மகோமெட்ஷானோவ் என்ற துணைத்தளபதியே கொல்லப்பட்டவராவார்.
போரில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்
உக்ரைனில் நடந்த போரில் காயமடைந்த இவர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
ரஷ்யாவின் வடக்கு கடற்படையின் 61வது கடற்படை காலாட்படை பிரிகேட்டின் பொறுப்பாளராக மாகோமெட்ஜானோவ் இருந்ததாக கூறப்படுகிறது. மாகோ மெட்ஷானோவ் தாகெஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி