இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கு அணிவிக்கப்பட்ட கார்த்திகைப் பூ- சிறிலங்காவிற்கான சவாலாகப் பார்க்கும் தென்னிலங்கை ஊடகங்கள்!

jaffna nallur sri Lanka kiddu park Deputy High Commissioner of India
By Kalaimathy Nov 23, 2021 06:02 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் நவம்பர் மாதம் நடைபெறும் மர நடுகை வேலைத்திட்டத்திற்கு அமைய கிட்டுப் பூங்காவில் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வு யாழ் - நல்லூரில் அமைந்துள்ள கிட்டுப் பூங்காவில் கடந்த 20 ஆம் திகதி  நடைபெற்றுள்ளது.

அதன் போது இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உட்பட சிறப்பு விருந்தனர்களுக்கு கார்த்திகை பூ அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிடுகையில், 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதித் தூதரகத்தின் பிரதானியான இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் (Rakesh Natraj Jeyabaskaran), சிறிலங்காவிற்கு ராஜதந்திர சவால் விடுத்து விடுதலைப்புலிகளின் தேசிய மலரான கார்த்திகை மலரை சட்டையில் அணிந்து, மரணித்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்வில் கலந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளது. 

வடக்கு மாகாண முன்னாள் கமத்தொழில் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இந்திய பிரதி உயரஸ்தானிகர் ரிப்பனை வெட்டி மரக் கன்று விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம்  மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025