தடம் புரண்ட புகையிரதம் : வாகன போக்குவரத்து தடை
Trincomalee
Railway crossing
Traffic ban
derailed train
By MKkamshan
புகையிரத கடவை ஒன்றில் கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து சீதுவை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற புகையிரதம், திருகோணமலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
கல்நேவ - விஜிதபுர வீதியில் உள்ளபுகையிரத கடவையில் புகையிரதம் தடம் புரண்டதனால் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி