இங்கிலாந்தின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் டெரெக் அண்டர்வுட் காலமானார்
By Dilakshan
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டெரெக் அண்டர்வுட்(Derek Underwood) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அவர் தனது 78 ஆவது வயதில் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெரெக் அண்டர்வுட் 1966 முதல் 1982 வரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெட்லி
அந்த நேரத்தில் அவரது இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரால் "டெட்லி" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கிய இந்த தனித்துவமான சுழற்பந்து வீச்சாளர், icc hall of fame இலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி