கைது செய்யப்பட்ட ஐஸ் பாரவூர்தியின் உரிமையாளருக்கு நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Magistrate Court Law and Order Drugs
By Jaso Sep 23, 2025 09:49 AM GMT
Report

தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட பாரவூர்தியின் உரிமையாளரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கல்கிஸை நீதவான் பசன் அமரசேன கல்கிஸை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இரத்மலானை என்ற முகவரியில் வசிப்பவர் 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வலவ்வத்த ஸ்ரீ தர்மராம வீதி இரத்மலானை என்ற முகவரியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐஸ் பாரவூர்தியின் உரிமையாளருக்கு நீதிமன்றின் உத்தரவு | Detention Order Issued For Ice Lorry Owner

இலக்கம் 43 கொட்டம்பகவதுகொட, சீனிமோதர, தங்காலை முகவரி கொண்ட வீட்டில் இரண்டு சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பறியிருந்தனர்.

ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய போதைப்பொருள் தொகை: வெளியாகும் அதிர்ச்சி தகவல்

ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகூடிய போதைப்பொருள் தொகை: வெளியாகும் அதிர்ச்சி தகவல்

கல்கிஸை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அதன்படி, காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள், பாரவூர்தியின் உரிமையாளரான குறித்த சந்தேகநபரை 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்து கல்கிஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஐஸ் பாரவூர்தியின் உரிமையாளருக்கு நீதிமன்றின் உத்தரவு | Detention Order Issued For Ice Lorry Owner

 பின்னர், இன்று (23) சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

ரஷ்ய பிரஜையின் பயிற்சியில் போதைப்பொருள் தயாரிப்பு! தொழிற்சாலை முற்றுகை

ரஷ்ய பிரஜையின் பயிற்சியில் போதைப்பொருள் தயாரிப்பு! தொழிற்சாலை முற்றுகை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026