முல்லைத்தீவில் கடமையாற்றிய 150 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

transfer development officers
By Vanan Jul 22, 2021 07:17 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடம் மாற்றம் பெற்று அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலகாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா, போன்ற மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு வகையில் பாடுபட்டுள்ள இவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் இன்று (22) வரையில் 150 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களின் வெற்றிடத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026