அதிபர் தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா..!

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Dhammika Perera Election
By Sumithiran Jan 20, 2024 06:18 AM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடத் தயார் என அறிவித்திருந்த பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அந்த போட்டி களத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சியினால் தன்னிடம் 10 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த 10 நிபந்தனைகளை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டி

எனினும்,அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேரா தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா..! | Dhammika Perera Withdraw Presidential Election

ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் இதுவரை ரணில் எதனையும் தெரிவிக்கவில்லை.

திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்

திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்மானிக்க ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வரை காலக்கெடு 

இதன்படி, அவருக்கு தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபர் தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க பெரேரா..! | Dhammika Perera Withdraw Presidential Election

எனினும், ரணில் விக்ரமசிங்க அல்லது தம்மிக்க பெரேரா அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியிலிருந்து போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்தால், அதிபர் தேர்தலுக்கு ராஜபக்ச குடும்பத்திலிருந்து நாமல் ராஜபக்ச அல்லது ஷசீந்திர ராஜபக்சவை போட்டியிடுமாறு கட்சிக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 

குற்றவாளி இன்றி 28 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரணதண்டனை

குற்றவாளி இன்றி 28 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரணதண்டனை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி