எந்த நேரத்திலும் இலங்கை வெடித்துச் சிதறலாம்! நாடாளுமன்றத்தில் கடுமையான எச்சரிக்கை (காணொளி)
People
Dharmalingam Sithadthan
Basil
SriLanka Parliament
Budget 2022
By Chanakyan
“நாடு எரிமலை மீது அமர்ந்துள்ளது - அது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம்” என்று சிறிமாவோ அன்று கூறிய வார்த்தை இன்றுதான் பொருத்தமாகவுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sithadthan) தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான உரை,