சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி!

Skin Care Beauty
By Shadhu Shanker Aug 23, 2024 09:43 AM GMT
Report

தற்போது கோடைக்கால வெயில் சுட்டெரிக்கின்றது. அதனால் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருமையடைகின்றது.

எனவே, அனைவருக்கும் இருக்கும் பெரிய கேள்வி " முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருப்பது எப்படி..? " இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.

கடைகளில் சென்று பேசியல் போன்றவற்றை மேற்கொள்கின்றோம்.இவை தற்காலிக தீர்வுகளையே தரும்.

எனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வீட்டிலேயே டைமன்ட் பேசியல் செய்வது எப்படி என பார்க்கலாம்.

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் ரோஸ்மேரி எண்ணெய் : பயன்படுத்தும் முறை

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் ரோஸ்மேரி எண்ணெய் : பயன்படுத்தும் முறை

கிளென்சிங்

முதலில் சருமத்தை மென்மையான ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பைப் பயன்படுத்தி நன்கு கழுவவும்.

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி! | Diamond Facial Treatment At Home

அடுத்ததாக காய்ச்சி ஆற வைத்த பாலை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.

கண்கள் மற்றும் உதடுகளை தவிர்த்து மெதுவாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

பின்னர் அப்படியே பத்து நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவி துடைக்கவும்.

பளபளப்பான பொலிவான சருமத்திற்கு இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்தலாம்!

பளபளப்பான பொலிவான சருமத்திற்கு இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்தலாம்!

ஸ்க்ரப்

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் அல்லது கோதுமை மாவை பால் அல்லது ரோஜா நீருடன் கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும்.

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி! | Diamond Facial Treatment At Home

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

கண்கள் மற்றும் உதடுகளில் தடவுவதைத் தவிர்க்கவும். இது 5 நிமிடங்கள் அப்படியே ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தைத் துடைத்து விடுங்கள்.

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..

மசாஜ்

ஒரு கிண்ணத்தில் தயிர் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி! | Diamond Facial Treatment At Home

இதை முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவி விரல்களை மேல் நோக்கி மசாஜ் செய்யவும்.

பின்னர் 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ் பேக்

ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள், ரோஜா நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும்.

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி! | Diamond Facial Treatment At Home

இந்த கலவையை கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகம் மற்றும் கழுத்தில் சமமாகத் தடவி அப்படியே ஆறவிடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து ஃபேஸ் பேக்கை கழுவி முகத்தை சுத்தப்படுத்துங்கள்.

டோனர்

ஒரு ஸ்பிரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் ஸ்பிரே செய்யவும். அடுத்ததாக இத்துடன் சேர்த்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

சருமத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும் டைமண்ட் பேஷியல்: வீட்டிலேயே செய்வது எப்படி! | Diamond Facial Treatment At Home

இந்த ஐந்து படிகளையும் சரியாக செய்து முடிப்பதுதான் டைமண்ட் பேசியல் இதை வீட்டிலேயே நீங்கள் எளிதாக செய்யலாம்.

வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வர செய்து வந்தால் சிறந்த பலனை அடைய முடியும். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025