ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..

Skin Care Beauty
By Shadhu Shanker Aug 06, 2024 11:42 AM GMT
Report

அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை பிரகாசமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

எனவே இதற்காக அவர்கள் செயற்கையான இரசாயனங்களை பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே, எப்போது இயற்கையான முறையில் அழகை பராமரிப்பு மிகவும் சிறந்தது.

ஒரே வாரத்தில் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு பானம் போதும்!

ஒரே வாரத்தில் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த ஒரு பானம் போதும்!

சரும பளபளப்பு

தினசரி குறைந்தது 3 - 4 லிட்டர் அளவில் சாதாரண தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும். பெண்கள் தினமும் தலை குளிப்பது நல்லது, முடியாதவர்கள் வாரத்தில் 1- 2 முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை குளித்தால் மிகவும் நல்லது.

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்.. | How To Keep Skin Wrinkle Free Simple Beauty Tips

உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடிய உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள் (Fried foods) தவிர்க்க வேண்டும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் பல்வேறு பழ வகைகளிலிருந்து நேரடியாக கிடைப்பதால் தினமும் பழங்கள் சாப்பிடுவது, அதிலும் சிவந்த நிறப்பழ (தக்காளி, மாதுளம்பழம், பப்பாளி, சிவப்பு கொய்யாக்காய், நாவல்பழம், எழந்தப்பழம்) வகைகள் உட்கொள்வது தோல் வறட்சி வராமல் தடுக்கும்.

தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்தால் மட்டும் போதும்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்தால் மட்டும் போதும்!

தூங்குவதற்கு முன்

இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் எலுமிச்சை பானம் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்).

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்.. | How To Keep Skin Wrinkle Free Simple Beauty Tips

நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். கரட் மற்றும் வெங்காயத்தை சாலட் போல் கலந்து அடிக்கடி காலையில் சாப்பிடலாம். வாரத்தில் 2 முறை வெண்ணெய் சாப்பிட்டு வரலாம்.

தினமும் இரவில் படுக்கும் போது ஒலிவ் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். வாரத்தில் 1-2 முறை ஆலிவ் எண்ணெய் முகத்தில் தேய்த்து 1/2மணி நேரம் கழித்து முகம் கழுவினால், தோல் அழகாக இருக்கும்.

தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க..

தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க..

பளபளப்பான முகம்

அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து  முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

ஆரோக்கியமான அழகான சருமம் வேண்டுமா! இதையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்.. | How To Keep Skin Wrinkle Free Simple Beauty Tips

கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும்.

பச்சை பயறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021