புலம்பெயர் தமிழர்கள் சிறி லங்கா அரசாங்கத்தின் அழைப்பிற்கெதிராக வெளிக்காட்டிய எதிர்ப்பு! (காணொலி)
sri lanka
government
Gotabaya Rajapaksa
Diaspora Tamils
By Thavathevan
யுத்தம் தின்ற நாட்டிலிருந்து புலம்பெயர் நாடுகளுக்குச் சென்றிருக்கும் தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்சவினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்குச் சென்று முதலீடுகளை மேற்கொள்ளக் கூடாது என்ற செய்தியை புலம்பெயர் தேசத்திலிருக்கக் கூடிய மக்கள் நேற்றைய தினம் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் மேலும் பல முக்கிய தகவல்களுடனும் வருகிறது ஐரோப்பிய அதிர்வுகள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி