முள்ளிவாய்க்கால் படுகொலை நாள்! உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்த புலம்பெயர் தமிழர்கள்
By Chanakyan
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தலை தமிழர் தாயகமெங்கும் இன்று உணர்வபூர்வாக அனுஷ்டித்துவரும் நிலையில் லண்டனிலுள்ள ஈழத் தமிழர்களும் நினைவேந்தலை அனுஷ்டித்துள்ளனர்.
லண்டன் 10 Downing Street பகுதியில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுகாக உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்