சிறிலங்காவில் முதலீடு செய்யலாமா? கோட்டாபயவுக்கு பதிலடி கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள் (காணொலி)
People
Gotabaya Rajapaksa
SriLanka
Diaspora
Prof. G.L. Peiris
By Chanakyan
நாட்டின் பொருளாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையினை நீக்கி அவர்களின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புலம்பெயர் தேசத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியிருக்கின்றன.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி