பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்
இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்போது, சம்பந்தன் உள்ளிட்ட இலங்கையின் தமிழ் தலைவர்கள் மற்றும் கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளுர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் ரணவக்க தெரிவித்திருந்தார்.
அனைத்தும் பேசி முடிக்கப்பட்ட பின்னர், சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் தலைவர்கள் பிரபாகரனை கொலைசெய்யுமாறு கூறியதாக அவர் மேலும் கூறினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய சம்பந்தன் ஒப்பு கொண்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
