பொது துறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை - தொழிநுட்ப அமைச்சின் விசேட அறிவித்தல்

Government Of Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Budget 2023
By Dharu Feb 14, 2023 10:17 AM GMT
Report

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணம் செலுத்துதல் மற்றும் சேகரிப்பு செய்வதற்கு இலத்திரனியல் கொடுப்பனவு முறையை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இலத்திரனியல் கட்டண வசதி

பொது துறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை - தொழிநுட்ப அமைச்சின் விசேட அறிவித்தல் | Digital Method Introduce All Government Payment

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்குச் சென்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறித்த திட்டத்தை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்காலத்தில் பொதுத்துறையில் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகளுக்கு இலத்திரனியல் கட்டண வசதியை வழங்குவது கட்டாயமாக்கப்படும்.''என தெரிவித்திருந்தார்.

தொழிநுட்ப வழிகாட்டல்

பொது துறைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை - தொழிநுட்ப அமைச்சின் விசேட அறிவித்தல் | Digital Method Introduce All Government Payment

தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக சம்பத் கீகியானகே கூறுகையில்,

''எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேவையான தொழிநுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை தயாரித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.'' என தெரிவித்தார்.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026