சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம
srilanka
colombo
dilum amunugama
peoples
By S P Thas
சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
திலும் அமுனுகம வாகன ஒழுங்குமுறை பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.