மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்க ராஜதந்திர செயற்பாடுகள்
Ali Sabry
Sri Lanka
Myanmar
By Beulah
மியன்மாரில், பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்கும் நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுதலை செய்யும் ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு மியன்மார் பிரதமர் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரிடம் அமைச்சர் அலிசப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்குள்ள பயங்கரவாத அமைப்பு 56 இலங்கையரை தடுத்து வைத்து சைபர் அடிமைகளாக வேலை வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை
ராஜதந்திர நடவடிக்கை
இதையடுத்து இலங்கை அரசாங்கம் அவர்களை விடுவிப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை மியன்மார் அரசுடன் முன்னெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்