இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நேரடி விமானச் சேவை! அரசாங்கத்தின் அறிவிப்பு

Vijitha Herath Sri Lankan Peoples New Zealand Australia
By Dhilak Jun 04, 2026 12:31 AM GMT
Report

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் நேரடி விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்துகொண்ட அமைச்சர், கான்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்பயணத்தின் போது இரு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

இலங்கையின் RCEP முயற்சி

உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கையான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (RCEP) இலங்கையை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நேரடி விமானச் சேவை! அரசாங்கத்தின் அறிவிப்பு | Direct Flights Between Australia Sri Lanka

இலங்கையின் இந்த முயற்சிக்கு RCEP அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கையாகக் கருதப்படும் RCEP, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 15 நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 

எழுச்சி பாடல்களை பாடிய இளைஞனுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

எழுச்சி பாடல்களை பாடிய இளைஞனுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையரை தேடும் அமெரிக்கா

வெளிநாட்டில் பதுங்கியுள்ள இலங்கையரை தேடும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026