இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்: திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

CineUlagam India
By Raghav Mar 26, 2025 11:06 AM GMT
Report

புதிய இணைப்பு

இந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜின் (Manoj Bharathiraja ) இறுதி சடங்குகள் இடம்பெற்று வருகின்றது.

நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று(25) உயிரிழந்திருந்தார்.

தற்போது மனோஜின் உடல் இறுதி அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


முதலாம் இணைப்பு

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (Manoj Bharathiraja )மாரடைப்பு காரணமாக காலமானார்.

உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் வசித்து வந்த மனோஜ் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும். 

மூடப்பட்டது பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு

மூடப்பட்டது பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு

மாரடைப்பு

பாரதிராஜ் இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்: திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி | Director Bharathiraja Son Manoj Passes

சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.

சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதானி திட்டத்திற்கு எதிரான மனு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அதானி திட்டத்திற்கு எதிரான மனு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகளுக்கு தடை: திருத்தப்பட்டது பட்டியல்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகளுக்கு தடை: திருத்தப்பட்டது பட்டியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021