அநுரவிடம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த மற்றுமொரு முக்கிய அரச அதிகாரி

Anura Kumara Dissanayaka Sri Lanka Bribery Commission Sri Lanka
By Harrish Oct 07, 2024 05:55 PM GMT
Report

இலங்கையின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்னவின் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!


மனுக்கள் விசாரணை

இதன்போது, பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மேற்படி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அநுரவிடம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த மற்றுமொரு முக்கிய அரச அதிகாரி | Director General Of Bribery Commission Resigns

அத்துடன், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சிறிலங்கா, சமூக ஆர்வலர் விதுர ரலபனாவ மற்றும் ஊடகவியலாளர் ருவானி பொன்சேகா ஆகியோரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக விஜேரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், மேற்படி தீர்மானத்தை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.   

வன்னியில் டெலோ சார்பில் போட்டியிடவுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

வன்னியில் டெலோ சார்பில் போட்டியிடவுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023