சிறுவர் தினத்தில் போராட்டத்தில் குதிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples Western Province Northern Province of Sri Lanka
By Dhilak Sep 28, 2024 03:24 PM GMT
Report

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் வருகின்ற முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது பல சிறார்கள் செல்விச்சிக்கலாலும் விமான தாக்குதலும் கொல்லப்பட்டும் பல சிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதும் ஒரு சில சிறார்கள் இராணுவத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான நீதி இதுவரையும் கிடைக்கப்பெறவில்லை.

சி.ஐ.டியினரிடம் சிக்கிய உக்ரைனியர்கள்: வெளியான காரணம்

சி.ஐ.டியினரிடம் சிக்கிய உக்ரைனியர்கள்: வெளியான காரணம்


கவனயீர்ப்பு போராட்டம்

இந்த நிலையில், குறித்த விடயத்தை வலியுறுத்தி சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

சிறுவர் தினத்தில் போராட்டத்தில் குதிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் | Disappeared People Protest October 1 Sri Lanka

அத்துடன் இந்த போராட்டமானது, கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பா...! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தேசிய மக்கள் சக்திக்கு தொடர்பா...! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்