இஸ்ரேலுக்கு காத்திருக்கும் பேரிடி: சொந்தங்களை ஒன்று சேர்த்த ஈரான்

Benjamin Netanyahu United States of America Israel-Hamas War
By Dilakshan Aug 02, 2024 09:38 PM GMT
Report

ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை (Ismail Haniyeh) இஸ்ரேல் (Israel) கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிஸ்புல்லா, ஹவுத்தி, ஹமாஸ், ஜிஹாத் அமைப்புகள் மற்றும் ஈரான் (Iran) ஒன்றிணைந்து இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடுக்காவிட்டால் முழு உலகத்திற்கும் ஆபத்து: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

தடுக்காவிட்டால் முழு உலகத்திற்கும் ஆபத்து: ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை


சேதத்தை ஏற்படுத்த சிறந்த வழி

இந்த நிலையில், ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் லெபனான், ஈராக் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள தமது ஆதரவாளர்களை சந்தித்து இஸ்ரேலை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழி குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இஸ்ரேலுக்கு காத்திருக்கும் பேரிடி: சொந்தங்களை ஒன்று சேர்த்த ஈரான் | Disaster Awaits Israel More Tensions Rise

இதேவேளை, ஈராக் ஆயுதக் குழுக்களின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா, ஹூதி, இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளும் கலந்துரையாடலில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கப் படையினர்

இதன் படி, சிரியாவில் (Sryia) இருந்து ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் சிரிய பாலைவனங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு காத்திருக்கும் பேரிடி: சொந்தங்களை ஒன்று சேர்த்த ஈரான் | Disaster Awaits Israel More Tensions Rise

மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கப் படையினர் தலையிடாவிட்டால், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை: பைடன் திட்டவட்டம்

போர் நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை: பைடன் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011