500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : வெளியான அதிரடி அறிவிப்பு
Sri Lanka Police
Law and Order
Priyantha Weerasooriya
By Sathangani
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வியடத்தினை காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) தெரிவித்துள்ளார்.
பஹலகம காவல்துறை கல்லூரியில் பயிற்சி பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
பணிநீக்கம் செய்ய நடவடிக்கை
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பலவகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி