5 மாதங்களுக்கு நிறுத்தப்படும் தொடருந்து சேவை! காரணம் வெளியாகியது
People
Vavuniya
Rain
SriLanka
Anuradapura
By Chanakyan
வவுனியா - அநுராதபுரத்துக்கு இடையிலான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக தொடருந்து சேவைகள் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 8 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்