அலரி மாளிகையிலுள்ள மகிந்தவின் முக்கிய ஆவணங்கள் அகற்றம்! வெளியாகப்போகும் அறிவிப்பு

Go Home Gota Mahinda Rajapaksa Sri Lankan protests Temple Trees
By Kiruththikan May 08, 2022 10:50 PM GMT
Report

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அலரி மாளிகைத் தகவல்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பதவி விலகல் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அலரி மாளிகையிலுள்ள முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அலரி மாளிகையிலுள்ள மகிந்தவின் முக்கிய ஆவணங்கள் அகற்றம்! வெளியாகப்போகும் அறிவிப்பு | Disposal Important Documents Mahinda Allari Palace

எந்த நேரத்தில் பிரதமர் பதவி விலகலாம் என்ற அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அலரி மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 200 பேருந்துகளில் இன்று காலை மக்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மகிந்த பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த உண்மை தகவல்

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025