டிக்டொக் சமூக ஊடகத்தினால் ஏற்பட்ட விபரீதம் - ஒருவர் அடித்துக் கொலை
India
Death
Colombo
TIK TOK
By MKkamshan
டிக்டொக் (TIK TOK) சமூக ஊடகத்தினால் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
17 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் டிக்டொக் சமூக ஊடகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி