மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

Sri Lanka Economic Crisis Sri Lanka Litro Gas Price
By Kathirpriya Nov 06, 2023 12:07 PM GMT
Report

கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் உத்தியோகபூர்வமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாகவேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் இப்போது லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

புதிய விலை

12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,617 ரூபாய் முதல் 1,431 ரூபாவுக்கிடையில் விற்கப்படவுள்ளது.  

மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு | District Wise Litro Gas Cylinders New Price List

அதேபோல், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகவுள்ளது.

கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் : லிட்ரோவை தொடர்ந்து நகர்வு

கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் : லிட்ரோவை தொடர்ந்து நகர்வு

உலக சந்தையில்

மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகவுள்ளது.

மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு | District Wise Litro Gas Cylinders New Price List

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பே இலங்கையிலும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026