திவுலபிட்டியில் இன்று 140 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!
By Shalini
திவுலபிட்டி சுகாதார மருத்துவ பிரிவில் இன்று 140 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடுவெல்லேகமவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை மற்றும் கலுவரிப்பு கிழக்கில் மீன் ஏற்றுமதி நிலையத்திலும் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளர்.
இதையடுத்து குறித்த பகுதியில் சுமார் 1,500 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்