வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம்

Tamils Tamil nadu DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Dhilak Apr 24, 2026 10:42 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றையதினம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைக் கண்காணிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றியுள்ளது.

மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் தமிழக சிறப்பு காவல் துறையினர் அந்த மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!

சீல் வைக்கப்பட்டு அறைகள்

இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பில் எவ்விதத் தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தங்கள் கட்சித் தொண்டர்களை அந்த மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் | Dmk And Aiadmk Vigil At Evms Designated Centres

அத்தோடு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சுமுகமான முறையில் இணைந்து செயல்படுமாறும் மேற்படி கட்சிகள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளததாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, அனைத்து பாதுகாப்பு அறைகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே சீல் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள்

இந்தச் செயல்முறை முழுவதும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சிசிரிவி கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பெரும் பாதுகாப்பு! தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் | Dmk And Aiadmk Vigil At Evms Designated Centres

இதேவேளை, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்குவதற்குத் தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கிற்கு வந்த மூன்றாவது கப்பல்... ஈரானுக்கு நெருங்கும் நேரம் : எச்சரிக்கும் ட்ரம்ப்

மத்திய கிழக்கிற்கு வந்த மூன்றாவது கப்பல்... ஈரானுக்கு நெருங்கும் நேரம் : எச்சரிக்கும் ட்ரம்ப்

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016