அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

European Union Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 24, 2026 08:06 AM GMT
Report

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைக்கான தலைவர் காஜா கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்கள் கலந்துகொள்ளாவிட்டால், ஈரான் விடுக்கும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் "மிகவும் அபாயகரமானதாக" மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு அமைதிக்கு சீனா மும்முரம்! வெளிப்பபடுத்தும் பாகிஸ்தான்

மத்திய கிழக்கு அமைதிக்கு சீனா மும்முரம்! வெளிப்பபடுத்தும் பாகிஸ்தான்

அணுசக்தி ஒப்பந்தம்

அத்தோடு, 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமான ஒன்றாகத் தற்போதைய புதிய ஒப்பந்தங்கள் அமைந்துவிடக்கூடும் என்ற அச்சத்தையும் கல்லாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Importance Of Nuclear Experts In Iran Peace Talks

Image Credit: Le Monde diplomatique

2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணுசக்தி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச ஆய்வாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது. அதற்கு ஈடாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தார்.

ஈரானின் அச்சுறுத்தல்

இந்த நிலையில், தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெறும் அணுசக்தி திட்டத்தைப் பற்றி மட்டும் அமைந்தால் போதாது என்றும், அதில் அணுசக்தி நிபுணர்கள் பங்குபெற வேண்டியது அவசியம் என்றும் கல்லாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அபாயகரமானதாக மாறும் ஈரான்! அணுசக்தி நிபுணர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Importance Of Nuclear Experts In Iran Peace Talks

Image Credit: Al Arabiya

மேலும், ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள், பிற ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு மற்றும் ஐரோப்பாவில் ஈரான் மேற்கொண்டு வரும் சைபர் தாக்குதல் நடவடிக்கைகள் போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகளில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால், ஈரான் முன்பை விட அதிக அச்சுறுத்தலை உருவாக்கும் நாடாக மாறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கிய சலுகை!

இந்தியா நரகப் படுகுழி...! தரம் தாழ்ந்த கருத்து: ட்ரம்பால் வெடித்த புதிய சர்ச்சை

இந்தியா நரகப் படுகுழி...! தரம் தாழ்ந்த கருத்து: ட்ரம்பால் வெடித்த புதிய சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016