மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர இலக்கம்

WhatsApp Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Sathangani Sep 19, 2026 10:45 AM GMT
Report

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் (WhatsApp) அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், மோட்டார் வாகனப் பதிவு தொடர்பான சிக்கல்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் குறித்த எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்

முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்

பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான நேரடி மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு வழிமுறையை வழங்குவதையும், உரிய நேரத்தில் அதற்கான பதில்கள் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர இலக்கம் | Dmt Introduces New Whatsapp Number For Complaints

வாகனச் செயற்பாடுகள் தொடர்பான தாமதங்கள், முறைகேடுகள் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் போன்ற விடயங்கள் குறித்த முறைப்பாடுகளை, இந்த எண்ணிற்கு வட்ஸ்அப் செய்திகள் மூலம் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்

இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்

பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்