வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Sri Lankan Peoples Floods In Sri Lanka Department of Motor Vehicles
By Sumithiran Dec 06, 2025 09:37 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆவணங்கள் இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட ரீதியாக நடமாடும் சேவைகளை நடத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரானவுடன், டிசம்பர் நடுப்பகுதியில் இந்த திட்டம் தொடங்கும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இன்னும் மோசமான சூழ்நிலையில் மக்கள்

“மக்கள் இன்னும் மோசமான சூழ்நிலையில் உள்ளனர். அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும் பலர் தங்கள் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை மீட்டெடுக்கலாம் அல்லது மீட்டெடுக்காமல் போகலாம்.

எனவே, தேவையான தகவல்களைச் சேகரித்து மாற்று ஆவணங்களை வழங்க நாங்கள் நடமாடும் சேவைகளைத் தொடங்குவோம்,” என்று அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் | Dmt Mobile Services Flood Submerged Vehicles

நிலைமை சீரானவுடன் நடமாடும் சேவை

சில வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களைக் கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் அவர்களுக்கான விரைவான ஆதரவின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், நிலைமை சீரானவுடன் நாங்கள் திட்டத்தைத் தொடங்குவோம்” என்று அமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் | Dmt Mobile Services Flood Submerged Vehicles

கண்டி -அக்குரணையில் 10 உடல்களை மீட்டெடுத்த ஐக்கிய அரபு இராச்சிய மீட்பு குழு

கண்டி -அக்குரணையில் 10 உடல்களை மீட்டெடுத்த ஐக்கிய அரபு இராச்சிய மீட்பு குழு

இலங்கையில் ஏற்படப்போகும் உணவுத் தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படப்போகும் உணவுத் தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026