ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!

Ukraine World Russia
By Shalini Balachandran Jun 26, 2026 05:58 PM GMT
Report

உக்ரைன் பாதுகாப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான கர்னல் டிமிட்ரோ கோஸ்யுராவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு அமைப்பிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

உக்ரைன் இராணுவத்தின் நடமாட்டங்கள், உக்ரைன் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கிய கட்டமைப்பு விவரங்கள் போன்ற பாதுகாப்பு இரகசியங்களை ரஷ்யாவிற்குப் பணத்திற்காக விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் இவருக்கு இந்த அதியுச்ச தண்டனையை விதித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து

இராணுவச் சின்னம் 

உக்ரைன் அரசுத் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ இதுகுறித்துக் கூறுகையில் உக்ரைன் இராணுவச் சின்னத்தை அணிந்துகொண்டு ரஷ்யாவிற்கு உளவு பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் எதிரியாகவே கருதப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனையே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் வியன்னா நகரில் வைத்து ரஷ்ய உளவு அமைப்பால் பணியமர்த்தப்பட்ட கோஸ்யுரா, 2024 டிசம்பருக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்.

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை! | Dmytro Kozyura Sentenced To Life For Spying

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்புகள், பலியானவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அவர் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பி வந்துள்ளார்.

எலி எனப் பெயரிடப்பட்ட உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கையின் மூலம் கீவ் நகரில் உள்ள ஒரு பதுங்கு மாளிகையிலிருந்து தனி உறைவிடம் மற்றும் தனி வைஃபை (Wi-Fi) வசதியைப் பயன்படுத்தி அவர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் அவரைக் கைது செய்வதற்கு முன்னதாகவே உக்ரைன் உளவுத்துறை அவரது கணினிகள் மற்றும் அலைபேசிகளைக் கண்காணித்து, அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பல தவறான உளவுத் தகவல்களை அனுப்பி ஏமாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இரட்டிப்பாகிய வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை

தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இரட்டிப்பாகிய வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை

ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல் இலக்கு! மிகப்பெரிய தவறு என எச்சரிக்கும் காட்ஸ்

ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல் இலக்கு! மிகப்பெரிய தவறு என எச்சரிக்கும் காட்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி