என்னுடைய கடைசி ஆயுதமே உண்ணாவிரதப் போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம்

Jaffna Ministry of Health Sri Lanka SL Protest Dr.Archuna Chavakachcheri
By Sathangani Jul 23, 2024 09:23 AM GMT
Report

சுகாதார அமைச்சு (Ministry of Health) எனக்கு வழங்கும் முடிவின் அடிப்படையிலேயே என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தீர்மானிக்கப்படும் எனவும் என்னுடைய கடைசி ஆயுதம் தான் உண்ணாவிரதப் போராட்டம் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்திலே அவர் நேற்று (22) வெளியிட்டிருந்த காணொளியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அரசியல்வாதியின் தொலைக்காட்சியில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் என்னை அழைத்து நேர்காணல் செய்து தனக்கு பின்னடைவை ஏற்படுத்தியது தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்..தானாக முன்வந்துள்ள சட்டத்தரணி

வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்..தானாக முன்வந்துள்ள சட்டத்தரணி

சுகாதார அமைச்சு 

மேலும், தனக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை, ஆனால் அரசியல் தான் என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கியது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “சுகாதார அமைச்சில் இருந்து இதுவரை எனக்கு எந்தவொரு கடிதமும் வழங்கப்படவில்லை. 

என்னுடைய கடைசி ஆயுதமே உண்ணாவிரதப் போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம் | Doctor Archchuna Hunger Strike Protest In Jaffna

என்னை வைத்திய நிர்வாகத்துறையில் இருந்து நிறுத்தி சாதாரண வைத்திய அதிகாரியாக பேராதனை வைத்தியசாலையில் இணைப்பதாக கடிதம் அடிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் விடயத்திற்கு பொறுப்பானவர் என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தை நான் பார்க்கவில்லை.

சாதாரண வைத்திய அதிகாரியாக நியமிப்பதற்கு எண்ணியிருக்கின்றார்கள் இதற்காக நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்வேன்.

நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்

நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்

25 வைத்தியர்களுக்கும் விசாரணை

நான் வைத்திய நிர்வாகத்துறையில் பணிபுரிந்தது என்றோ ஒரு நாள் இந்த முறைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே.

வைத்தியசாலையில் மக்கள் வரிசையில் காத்திருக்காமல் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துவிட்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வைத்தியர்கள் கடமையில் இருக்கின்றார்களா என்பதை உறுதிப்படுத்துதல் போன்ற திறந்த மற்றும் பொதுவான முறைமையை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது திட்டமாக இருந்தது.

என்னுடைய கடைசி ஆயுதமே உண்ணாவிரதப் போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா பகிரங்கம் | Doctor Archchuna Hunger Strike Protest In Jaffna

சீரழிந்த சுகாதாரக் கட்டமைப்பின் கீழ் என்னால் பயணிக்க முடியுமா, நான் என்ன செய்தாலும் இவர்கள் அதனை மாற்றிவிடுவார்கள். சமூக மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் சுகாதாரத் துறையில் இருந்து செய்ய முடியுமா என்பது கேள்வியாக தான் இருக்கின்றது.

விசாரணை மேற்கொள்வதென்றால் எனக்கு மட்டுமன்றி 25 வைத்தியர்களுக்கும் நடத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி