மட்டு நீதிமன்றத்தில் ஆவண திருட்டு : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

Tamils Batticaloa Law and Order
By Shalini Balachandran Apr 11, 2025 09:30 AM GMT

மட்டக்களப்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை திருடிய இருவருக்கு எதிராக விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஊழியர் மற்றும் மணல் வியாபாரி இருவருக்கு எதிராகவே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருட்டுப் போயுள்ளது.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை!

பதிவு ஆவணங்கள்

இதையடுத்து, இது தொடர்பில் காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டு நீதிமன்றத்தில் ஆவண திருட்டு : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Document Theft At Batticaloa Court

இந்தநிலையில், திருட்டுப் போன வாகன வழக்கு தொடர்பான ஆவணக் கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அந்த வழக்கு ஆவணக் கோப்புக்களை அங்கிருந்து திருடியுள்ளார்.

இதன்பின், அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்து விட்டு அதில் தனது பெயருக்கு மாற்றிய வாகன பதிவு ஆவணங்களை வைத்து மீண்டும் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மணல் வியாபாரி

இதனையடுத்து, குறித்த ஊழியரும் மணல் வியாபாரியும் கடந்த மாச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டு நீதிமன்றத்தில் ஆவண திருட்டு : விதிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Document Theft At Batticaloa Court

பின்பு, அவர்களை கடந்த ஏழாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின்பு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த ஏழாம் திகதி நீதிமன்றில் இருவரையும் முன்னிலைப்படுத்திய நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் : மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி

பலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும் : மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி

you may like this..!


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி