உடல் சூடு இத்தனை நோய்களை ஏற்படுத்துமா? தீர்ப்பது சுலபம் - இதனை செய்தால் மட்டும் போதும்
India
People
Body heat
Medical
Dr K Gowthaman
By Chanakyan
மனிதர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு காரணமே உடல் சூடு, உடல் குளிர்ச்சியை விட உடல் சூடு மிக மோசமானது. இந்த உடல் சூட்டைச் குறைப்பதற்கு வெட்டிவேர் கசாயம் சிறந்தவொரு தீர்வாகக் காணப்படுவதாக வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிடுகின்றார்.
உடல் சூட்டையும், உடல் சூடுகளினால் ஏற்படும் நோய்கள் பற்றியும், அதனால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் தொடர்பிலும் வைத்தியர் தெளிவாக குறிப்பிடுகின்றார்.
இதனை எவ்வாறு தயாரித்துக் கொள்வது, மற்றும் மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,

