டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Jan 23, 2024 09:14 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 03 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 324 ரூபாய் 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 414 ரூபாய் 97 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

நாடு திரும்பினார் அதிபர் ரணில் விக்ரமசிங்க

நாடு திரும்பினார் அதிபர் ரணில் விக்ரமசிங்க

யூரோ

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 341 ரூபாய் 63 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 355 ரூபாய் 53 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபாய் 28 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபாய் 67 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபாய் 87 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 215 ரூபாய் 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வட்டிவிகிதங்கள் மாற்றியமைப்பு : இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்

வட்டிவிகிதங்கள் மாற்றியமைப்பு : இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.80 ரூபாயிலிருந்து 314.56 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 325.78 ரூபாயிலிருந்து 325.52 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  324 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 315 ரூபாய் மற்றும் 325 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்த பணவீக்கம்

நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்த பணவீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026