டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 15 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 63 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395 ரூபா 84 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 411 ரூபா 39 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபா 50 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 359 ரூபா 26 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 73 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 215 ரூபா 84 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபா 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.15 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனைப் பெறுமதி 332.92 ரூபாயிலிருந்து 334.41ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.15 ரூபாயிலிருந்து 322.63 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331.50 ரூபாயிலிருந்து 333 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாயிலிருந்து 323 ரூபாய் மற்றும் 332 ரூபாயிலிருந்து 333 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 6 மணி நேரம் முன்