வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நிலவரம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 13, 2023 06:16 AM GMT
Report

நேற்றைய தினத்துடன் (12) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (13) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.72  ரூபாயிலிருந்து 315.45 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 328.85  ரூபாயிலிருந்து 329.62 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கொள்முதல் பெறுமதிகள்

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாயிலிருந்து 315.72 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 326 ரூபாயிலிருந்து 327 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது

வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நிலவரம் | Dollar Rate Banks Today Exchange Rate 

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து  328 ரூபாய் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வலுக்கும் மணிப்பூர் கலவரம்: பழங்குடியினத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை

வலுக்கும் மணிப்பூர் கலவரம்: பழங்குடியினத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை

 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025