டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் : இன்றைய நாணய மாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Sep 21, 2023 03:23 PM GMT
Report

நேற்றைய தினத்துடன் (20) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (21) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.15 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனைப் பெறுமதி 331.40 ரூபாயிலிருந்து 330.39 ரூபாய் ஆக குறைவடைந்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : மத்திய வங்கி வெளியீடு

விற்பனைப் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.18 ரூபாயிலிருந்து 318.67 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயிலிருந்து 329 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் : இன்றைய நாணய மாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 319 ரூபாய் மற்றும் 329 ரூபாயாக மாற்றமடையாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கனடாவிற்கான விசா சேவையை இடை நிறுத்தியது இந்தியா

கனடாவிற்கான விசா சேவையை இடை நிறுத்தியது இந்தியா

இலங்கை மத்திய வங்கி

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் : இன்றைய நாணய மாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 90 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 408 ரூபா 28 சதம்.

ஐ நா பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்

ஐ நா பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்

கனடா டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 07 சதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் : இன்றைய நாணய மாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 02 சதம் - விற்பனைப் பெறுமதி 246 ரூபா 33 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 99 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபா 73 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 98 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 93 சதம். 

நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..!

நீல நிறத்தில் ஒளிரும் கடல்: இதற்கு பின்னால் இத்தனை காரணங்களா..!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026