கழுத்தை இறுக்கும் டொலர் நெருக்கடி - அவசரமாக கூடுகிறது கோட்டாபய தலையிலான அமைச்சரவை (காணொளி)
People
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
Dollors
By Chanakyan
அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினையால் எதிர்வரும் வாரங்களில் நாட்டில் நெருக்கடி நிலைமை தோன்றலாம் என வலுவான எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த விடயங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி